சூப்பர் சான்ஸ்..அதிரடியாக குறைந்தது தங்கம்..நவ.12 இன்றைய விலை நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூப்பர் சான்ஸ்..அதிரடியாக குறைந்தது தங்கம்..நவ.12 இன்றைய விலை நிலவரம் இதோ!

சூப்பர் சான்ஸ்..அதிரடியாக குறைந்தது தங்கம்..நவ.12 இன்றைய விலை நிலவரம் இதோ!

Nov 12, 2024 11:22 AM IST Karthikeyan S
Nov 12, 2024 11:22 AM , IST

  • கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இந்தநிலையில், இன்று சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 12) சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.135 குறைந்து ரூ.7,085க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 11) ஒரு சவரன் ரூ.57,760-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7220-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (நவம்பர் 11) ஒரு கிராம் ரூ.102.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்