Today Gold Rate: மீண்டும் சரிந்தது தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?..இன்றைய நிலவரம் இதோ..!
- Gold Rate in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இன்று ( மே 09) சற்றே குறைந்துள்ளது.
- Gold Rate in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இன்று ( மே 09) சற்றே குறைந்துள்ளது.
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
(1 / 6)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
(2 / 6)
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
(3 / 6)
சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(4 / 6)
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 09) சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(5 / 6)
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே08) சவரன் ரூ.53,040-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,630-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மற்ற கேலரிக்கள்