Today Gold Rate: மாதத்தின் முதல் நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமா?.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate: மாதத்தின் முதல் நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமா?.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!

Today Gold Rate: மாதத்தின் முதல் நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமா?.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!

Published Jul 01, 2024 10:37 AM IST Karthikeyan S
Published Jul 01, 2024 10:37 AM IST

  • Today Gold Rate: கடந்த மூன்று நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்கப்படுகிறது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த மூன்று நாட்களாக மாற்றமில்லாம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 01) ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.6,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து   ரூபாய் 94.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,700-க்கும் விற்பனையாகிறது. 

(5 / 6)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (ஜூன் 30) ஒரு கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்