Today Gold Rate: மீண்டும் சர்ரென உயர்ந்த தங்கம் விலை..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ..!-check out the gold and silver price on august 12 2024 in chennai - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate: மீண்டும் சர்ரென உயர்ந்த தங்கம் விலை..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ..!

Today Gold Rate: மீண்டும் சர்ரென உயர்ந்த தங்கம் விலை..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ..!

Aug 12, 2024 10:43 AM IST Karthikeyan S
Aug 12, 2024 10:43 AM , IST

  • Today Gold and Silver Rate: கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 12) ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.25 உயர்ந்து ரூ.6,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 11) ஒரு சவரன் ரூ.51,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,445-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து   ரூபாய் 87.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87.500-க்கும் விற்பனையாகிறது. 

(5 / 6)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (ஆகஸ்ட் 11) ஒரு கிராம் ரூ.88க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனையானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்