தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chandra Dasa: ‘வாழ்க்கையின் லாபகரமான காலகட்டம்..’ சந்திர திசையில் சங்கடம் தீரப்போகும் ராசி!

Chandra Dasa: ‘வாழ்க்கையின் லாபகரமான காலகட்டம்..’ சந்திர திசையில் சங்கடம் தீரப்போகும் ராசி!

Jun 30, 2023 05:30 AM IST Stalin Navaneethakrishnan
Jun 30, 2023 05:30 AM , IST

  • Kanni Rasi: 10 ஆண்டுகள் வரும் சந்திர திசையால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்களும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களும் இதோ உங்களுக்காக.

10 ஆண்டுகள் நடக்கும் சந்திர திசையில் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். 

(1 / 6)

மனோகாரகன் சந்திரனின் திசை எப்படி இருக்கப் போகிறது. கன்னிக்கு அதிபதி புதன். புதனும், சந்திரனும் சமமான கிரகங்கள். 11 ம் அதிபதியாக சந்திரன் இருப்பதால், யோகங்கள், லாபங்கள் கிடைக்கும். 

(2 / 6)

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தாய் மூலமாக லாபம், உத்யோக லாபம், வங்கி பணியாளர்களுக்கு சந்திர திசை நல்ல வாய்ப்பை தரும். 

(3 / 6)

சந்திர திசை நடக்கும் கன்னி ராசிக்காரராக நீங்கள் இருந்தீர்கள் என்றால், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்றால் சாதகமான பலன் கிடைக்கும். வயதான பெண்களுக்கு நீர் பொருட்களை தானம் செய்வது நல்லது. 

(4 / 6)

உங்கள் விரலில் மூன்ஸ்டோன் மோதிரம் அணிந்து கொண்டால், உங்களுக்கு சாதகமான சூழலை சந்திர திசையில் பெறுவீர்கள். அது உங்களுக்கு தொழில், செல்வம், கல்வி, வளர்ச்சி அனைத்திலும் அனுகூலம் தரும். 

(5 / 6)

சந்திர திசையில் சாதகமான அமைப்பில் இல்லை என்று வருந்துபவராக நீங்கள் இருந்தால், சந்திரன் சில கண்டிப்பை பெறுவார் என்பதை உணர்ந்து, அவர் தரும் நன்மைக்கான கண்டிப்பு என்பதை அதை உணர்ந்து கொள்ளவும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்