தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் குயினுக்கு பிறந்தநாள்! ஸ்மிருதி மந்தனாவின் காதலர் இவர்தானா?

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் குயினுக்கு பிறந்தநாள்! ஸ்மிருதி மந்தனாவின் காதலர் இவர்தானா?

Jul 18, 2023 02:05 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 18, 2023 02:05 PM , IST

  • இளைஞர்களின் கிரஷ் ஆக இருந்து வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு இன்று பிறந்தநாள். இவர் சிறந்த பேட்டராக மட்டுமில்லாமல், இந்திய மகளிர் அணியின் குயின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

பியூட்டி குயின் என்று அழைக்கப்படும் இந்திய மகளிர் அஅணியின் நட்சத்திர வீராங்கனை தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருந்து வருகிறார். 27வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்

(1 / 8)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டாப் பேட்டராக இருந்து வரும் மந்தனா, பிரபல பாலிவுட் பாடகர் பாலக் முச்சலின் சகோதரருடன் டேட்ங்கில் இருந்து வருவதாக வதந்திகள் உலா வருகின்றன. இந்த தகவல் அவரது ரசிகர்கள் பலரது இதயத்தை நொறுக்கியுள்ளது என்றே கூறலாம்

(2 / 8)

பாலக் முச்சலின் சகோதரரான பாலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது. அவர் பாலாஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மந்தனா

(3 / 8)

பாலக் முச்சலின் சகோதரரான பாலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது. அவர் பாலாஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மந்தனா

(4 / 8)

ஸ்மிருதி மந்தனா தனது பதிவில், அன்பான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்

(5 / 8)

ஸ்மிருதி - பாலாஷ் என இருவரும் இணைந்து இருப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே இவர்களின் புகைப்பட மந்தனாவின் பிறந்தநாள் விருந்தின்போது வைரலானது. அதேபோல் இவர்கள் இருவரின் குடும்பத்தோரும் பல தருணங்களில் ஒன்றாக சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்

(6 / 8)

டிஷ்கியன் என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  ஆர்த்தா என்ற படம் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்

(7 / 8)

பாலிவுட் பிரபலமான பாலாஷ் - கிரிக்கெட் பிரபலமான ஸ்மிருதி மந்தனா குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி வந்த வண்ணம் இருந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் இதுவரை வாய் திறக்காமலேயே உள்ளனர்

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்