Revati Nakshatram: ‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
- “எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு”
- “எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு”
(1 / 7)
புதன் பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக ரேவதி நட்சத்திரம் குரு பகவான மீன ராசிக்கு உட்பட்டு உள்ளது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் அமைப்பு துல்லியமானதாக இருக்கும்.
(2 / 7)
அதிபுத்திசாலிகளான இவர்கள், சிறந்த பேச்சாளர்களாக விளங்குவர். இவர்களுக்கு வீரம், புகழ், சாதூர்யம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
(3 / 7)
ஒளிவீசும் கண்களை பெற்ற இவர்கள், பிறரை ஈர்ப்பதில் வல்லவர்கள். படித்தவர்களின் அதிகம் அன்பு செலுத்தக்கூடிய இவர்கள், தர்கரீதியாக விவாதம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
(4 / 7)
தான தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள், இதனால் மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆகிவிடுவார்கள்.
(5 / 7)
எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.
(6 / 7)
இவர்களுக்கான வசிய நட்சத்திரமாக பரணி நட்சத்திரம் விளங்குகிறது. இவர்கள் வாழ்கையில் கணவன், மனைவியாக இணைந்தால் இருவருக்கும் பரஸ்பர அன்பு இருக்கும்.
மற்ற கேலரிக்கள்