Alica Schmidt: ‘வெறும் கையோடு வீடு’ உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் அவுட்!-alica schmidt the worlds sexiest athlete flames out at 2024 olympics games - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Alica Schmidt: ‘வெறும் கையோடு வீடு’ உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் அவுட்!

Alica Schmidt: ‘வெறும் கையோடு வீடு’ உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் அவுட்!

Aug 10, 2024 10:32 AM IST Stalin Navaneethakrishnan
Aug 10, 2024 10:32 AM , IST

  • Alica Schmidt: உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கணை என்று அறியப்படுபவர் அலிகா ஷ்மிட். இந்த முறை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் அவரது பயணம் நிறைவு பெற்றது. 

alica schmidt: ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் என்பவர் தான், உலகின் செக்ஸியான தடகள வீராங்கனை என அறியப்படுகிறார். அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ளப்பவராக இவரை அடையாளம் காணுகின்றனர் ரசிகர்கள். அதற்காகவே இவருக்கு தனி ஃபாலோயர்ஸ் உண்டு.

(1 / 5)

alica schmidt: ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் என்பவர் தான், உலகின் செக்ஸியான தடகள வீராங்கனை என அறியப்படுகிறார். அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ளப்பவராக இவரை அடையாளம் காணுகின்றனர் ரசிகர்கள். அதற்காகவே இவருக்கு தனி ஃபாலோயர்ஸ் உண்டு.(AFP)

alica schmidt: 2024 ஒலிம்பிக் போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு அலிகா பெரிய அளவில் ஃபெர்பாமன்ஸ் செய்யவில்லை. டிராக்கில் அவர் நினைத்தவை நடக்கவில்லை. இருந்தாலும், அவரது போட்டியை காண ஒரு கூட்டம் கூடியது. அது அவரது அழகுக்கானதாகவே இருந்தது. 

(2 / 5)

alica schmidt: 2024 ஒலிம்பிக் போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு அலிகா பெரிய அளவில் ஃபெர்பாமன்ஸ் செய்யவில்லை. டிராக்கில் அவர் நினைத்தவை நடக்கவில்லை. இருந்தாலும், அவரது போட்டியை காண ஒரு கூட்டம் கூடியது. அது அவரது அழகுக்கானதாகவே இருந்தது. (REUTERS)

alica schmidt: வெள்ளிக்கிழமை நடந்த ஆரம்ப சுற்றின் இரண்டாவது ஹீட்ஸில் ஏழாவது இடத்தைப் பிடித்த அவர், அதன் பிறகு பெண்களுக்கான 4×400 மீட்டர் ரிலேவில் தோல்வியடைந்தார். இது அவருக்கான தொடர் தோல்வியாக அறியப்படுகிறது.

(3 / 5)

alica schmidt: வெள்ளிக்கிழமை நடந்த ஆரம்ப சுற்றின் இரண்டாவது ஹீட்ஸில் ஏழாவது இடத்தைப் பிடித்த அவர், அதன் பிறகு பெண்களுக்கான 4×400 மீட்டர் ரிலேவில் தோல்வியடைந்தார். இது அவருக்கான தொடர் தோல்வியாக அறியப்படுகிறது.(REUTERS)

alica schmidt: முதல் மற்றும் இரண்டாவது ஹீட்ஸில் முதல் நான்கு அணிகள் சனிக்கிழமை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், பொன்னிற ஸ்டன்னரான அலிகா ஸ்மிட், தனது பாரிஸ் ஒலிம்பிக் பயணத்தின் முடிவை கண்டார்.

(4 / 5)

alica schmidt: முதல் மற்றும் இரண்டாவது ஹீட்ஸில் முதல் நான்கு அணிகள் சனிக்கிழமை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், பொன்னிற ஸ்டன்னரான அலிகா ஸ்மிட், தனது பாரிஸ் ஒலிம்பிக் பயணத்தின் முடிவை கண்டார்.(AFP)

alica schmidt: உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர், இந்த முறை பதக்கம் எதுவும் பெறாமலேயே, வெறும் கையோடு வீடு திரும்பியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(5 / 5)

alica schmidt: உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர், இந்த முறை பதக்கம் எதுவும் பெறாமலேயே, வெறும் கையோடு வீடு திரும்பியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கேலரிக்கள்