தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Aishwarya Menon Wowed Fans In A White Top-fans In Celebration

வெள்ளை மேலாடையுடன் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா மேனன்-கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Feb 04, 2023 01:19 PM IST Pandeeswari Gurusamy
Feb 04, 2023 01:19 PM , IST

  • வெள்ளை உடையில் கவர்ந்து இழுக்கும் புகைப்படங்களை இண்டாகிராமில் பதிவிட்டுள்ளால் ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் தனது இன்ஸ்ட்ரூமென்டேஷன்  இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.

(1 / 10)

ஐஸ்வர்யா மேனன் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் தனது இன்ஸ்ட்ரூமென்டேஷன்  இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.(iswarya.menon (Instagram))

ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வதைத்தார்.

(2 / 10)

ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வதைத்தார்.(iswarya.menon (Instagram))

இளைஞர்களை ஈர்க்கும் விதமாக ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது  தனது படங்களை இன்ஸ்ட்ரா கிராமில் பகிர்ந்து வருகிறார்.

(3 / 10)

இளைஞர்களை ஈர்க்கும் விதமாக ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது  தனது படங்களை இன்ஸ்ட்ரா கிராமில் பகிர்ந்து வருகிறார்.(iswarya.menon (Instagram))

2013-ம் ஆண்டு வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது 

(4 / 10)

2013-ம் ஆண்டு வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது (iswarya.menon (Instagram))

கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா மேனன் 

(5 / 10)

கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா மேனன் (iswarya.menon (Instagram))

தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னட திரைத்துறையிலும் 2013-ம் ஆண்டு "தசவாலா" என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது கதாபாத்திரம் கன்னட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.   

(6 / 10)

தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னட திரைத்துறையிலும் 2013-ம் ஆண்டு "தசவாலா" என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது கதாபாத்திரம் கன்னட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.   (iswarya.menon (Instagram))

காதலில் சொதப்புவது எப்படி ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2, நான் சிழித்தால் , வேழம் உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார்

(7 / 10)

காதலில் சொதப்புவது எப்படி ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2, நான் சிழித்தால் , வேழம் உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார்(iswarya.menon (Instagram))

அருண்விஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் நடித்தார்.  

(8 / 10)

அருண்விஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் நடித்தார்.  (iswarya.menon (Instagram))

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா மேனர்  அரைடவுசர் அணிந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

(9 / 10)

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா மேனர்  அரைடவுசர் அணிந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். (iswarya.menon (Instagram))

வெள்ளை உடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் 

(10 / 10)

வெள்ளை உடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் (iswarya.menon (Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்