Urvashi Love Story: ‘எந்நேரமும் குடி.. இனி இவளோடு வாழ முடியாது’ முடிவுக்கு வந்த ஊர்வசி காதல்!
- நடிகை ஊர்வசி-நடிகர் மனோஜ் கே ஜெயன் காதல் திருமணம், ஏன் முறிந்தது தெரியுமா?
- நடிகை ஊர்வசி-நடிகர் மனோஜ் கே ஜெயன் காதல் திருமணம், ஏன் முறிந்தது தெரியுமா?
(1 / 5)
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, அதே மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து, 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது.
(2 / 5)
ஊர்வசிக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்ந்துள்ளது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
(3 / 5)
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மனோஜ், ‘இனி இவளோடு வாழவே முடியாது’ என்று முடிவு செய்து, விவாகரத்திற்குச் சென்றார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும் முறையிட்டார் மனோஜ்.
(4 / 5)
‘எப்போதும் தன்னுடைய மனைவி மது போதையில் இருப்பதால், தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு’ மனோஜ் முறையிட்ட போது தான், ஊர்வசியின் மது போதை பழக்கம் வெளியே தெரியவந்தது.
மற்ற கேலரிக்கள்