Malaika Arora: 50 வயசுல இப்படியா.. தீ கூட பத்திக்கும் மலைக்கா அரோராவின் ஹாட் விசிட்!
- Malaika Arora: யோகா செய்.. மலைக்கா அரோரா போல மின்னல் கம்பியாக இரு. யோகாதான் அவரது உடற்தகுதி மற்றும் அழகின் ரகசியம். தொடர்ந்து யோகா செய்து தனது வயதை குறைத்து வருகிறார் அவர். சமீபத்தில், யோகா வகுப்புகளுக்குச் சென்றபோது கேமராவில் சிக்கிய அவரின் ஜில் ஸ்டில்ஸ் இதோ:

(1 / 5)
Malaika Arora: மும்பை பாந்த்ராவில் யோகா வகுப்பிற்கு வெளியே மலாய்கா தென்பட்டார். மஞ்சள் நிற பிரா மற்றும் ஷார்ட்ஸில் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தார்.
(2 / 5)
Malaika Arora: இப்படி மலாய்காவைப் பார்த்ததும் உடனே யோகாவைத் தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் தாமதம்.. எது எப்படி இருந்தாலும் புதன்கிழமை (ஜூன் 21) உலக யோகா தினம்.. உற்சாகமாகுங்கள்.
(3 / 5)
Malaika Arora:மலாக்கா தனது காரில் இருந்து இறங்கி யோகா வகுப்பிற்கு செல்லும் வழியில் கேமராக்களுக்கு ஹாய் கூறினார்
மற்ற கேலரிக்கள்