Dharsha Gupta: ‘ஒயிட் அன்ட் ப்ளூ’ வேறு மாதிரி கவர்ச்சியில் தர்ஷா குப்தா!
- நடிகை தர்ஷா குப்தா அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் அவற்றை பதிவிடுவது வழக்கம். இந்த முறை அவர் நடத்தியுள்ள மிடுக்கான துடுக்கான போட்டோ ஷூட், அவரது கவர்ச்சியை தாண்டி கம்பீரமான தோற்றத்தை காட்டுகிறது.

(1 / 6)
நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்(dharshagupta Instagram)
(2 / 6)
கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்கடிப்பதில் தர்ஷா குப்தா முன்னணியில் உள்ளார். அவரது புகைப்படங்கள் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கலெக்ஷனாகவே இதுவரை இருந்துள்ளன.(dharshagupta Instagram)
(3 / 6)
மிடுக்கான தோற்றத்தில் கூலர்ஸ் அணிந்து, குதூகலமாக காட்சி தரும் தர்ஷா குப்தா, ஃப்ட்னஸ் ஸ்டைலில் வேற லெவலில் காட்சி தருகிறார்(dharshagupta Instagram)
(4 / 6)
பெரிய அளவில் அலங்காரமும், ஆபரணங்களும் இல்லாமல் சிம்பிளாக நடத்தப்பட்ட இந்த போட்டோஷூட்டில், ஸ்டைலான தோற்றத்தில் தனக்கே உரிய கவர்ச்சியோடு காட்சியளிக்கிறார் தர்ஷா குப்தா(dharshagupta Instagram)
(5 / 6)
வெள்ளை நிற மேலாடையும், உதா ஜீன்ஸ் பேண்ட்டும் பார்க்கவே பளிச்சென இருப்பதால், கூலிங் கிளாஸ் கூடுதல் அழகு சேர்க்க, தர்ஷா தகதகவென மின்னுகிறார்.(dharshagupta Instagram)
மற்ற கேலரிக்கள்