Suriya Love Story: ‘இடையில் வந்த வேறு காதல்’ சூர்யா-ஜோதிகா ஜோடி சேர காரணமான சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suriya Love Story: ‘இடையில் வந்த வேறு காதல்’ சூர்யா-ஜோதிகா ஜோடி சேர காரணமான சம்பவம்!

Suriya Love Story: ‘இடையில் வந்த வேறு காதல்’ சூர்யா-ஜோதிகா ஜோடி சேர காரணமான சம்பவம்!

Aug 06, 2023 07:00 AM IST Stalin Navaneethakrishnan
Aug 06, 2023 07:00 AM , IST

  • சூர்யா-ஜோதிகா காதல் கதையில் ட்விஸ்ட் கொடுத்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? இதுவரை தெரியாத தகவல் இதோ!

நடிகர் சூர்யா, ஜோதிகா காதல் கதை பலருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நிறைய சுவாரஸ்யங்கள் இருந்திருக்கிறது. அவற்றை தான் இதில் பார்க்கப் போகிறோம். மணிரத்தினத்தின் நேருக்கு நேர் படம் வெளியான போது சூரயாவின் வயது 22. அப்போது அவருக்கு படங்கள் பெரிய அளவில் போகவில்லை. 

(1 / 6)

அந்த நேரத்தில் தான் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகா உடன் ஜோடி சேர்ந்தார் சூர்யா. அப்போதே இருவருக்குள்ளும் ஒரு வித கெமிஸ்ட்ரி வேலை செய்யத் தொடங்கியது.  அதன் பின் நந்தா படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து அசந்து போன ஜோதிகா, காக்க காக்க படத்தில், ஹீரோவாக சூர்யாவை பரிந்துரை செய்துள்ளார். 

(2 / 6)

காக்க காக்க படத்தில் நடன இயக்குனராக இருந்த பாப்பி, சூர்யாவை காதலித்தார். ஒரு கடிதத்தல் தன்னுடைய விருப்பத்தை சூர்யாவிடம் தெரிவித்தார் பாப்பி. அதை பார்த்ததும், அதிர்ந்து போன சூர்யா, ‘அய்யோ.. பாப்பி, நான் ஜோவை லவ் பண்றேன்’ என்று சூர்யா கூறியுள்ளார். 

(3 / 6)

ஆனாலும் பாப்பிக்கு சூர்யா மீது பயங்கர ஈர்ப்பு. ஜோதிகா உடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, நேரடியாக அங்கு வந்த மீண்டும் காதலை சொல்லியுள்ளார். அதைப் பார்த்த ஜோதிகா, ‘ஹேய்.. கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல..’ என்று கிண்டலடித்துள்ளார். ஜோ என்ன நினைப்பாரோ என்று நினைத்த சூர்யாவுக்கு, ஜோ அப்படி ஒரு பதிலை சொல்வார் என்று நினைத்து பார்க்கவில்லை. 

(4 / 6)

ஒரு பெண் நேராக வந்து காதலை சொல்லியும், அதை மறுத்த சூர்யாவின் பண்பும், தன் கண் முன் ஒரு பெண், தன் காதலனிடம் காதலை சொன்ன போது அவளை கூலாக அணுகியதுடன் காதலனனை நம்பிய ஜோதிகா மீது என இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் இன்னும் நெருக்கமானது. ‘இனி இவர் தான் நமக்கு’ என்று இருவரும் உறுதியாக காரணமான சம்பவமும் அது தான். 

(5 / 6)

அதன் பின், வீட்டில் எதிர்ப்பு, சமரசம், உறுதி என பல்வேறு சவால்களை சந்தித்த பிறகு தான் சூர்யா-ஜோதிகா காதல் ஜோடி, தம்பதியாக மாறியது. ஒரு காதலை உறுதி செய்யக் கூட, இன்னொரு காதல் தேவைப்படுகிறது. அதை விட, இருவரின் நம்பிக்கையில் தான் காதல் ஜெயிக்கிறது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்