Dhanush Love Story: ‘வேண்டாம்னு நினைக்கிறேன்..’ அப்பவே தடுமாறிய தனுஷ்.. முறிந்த காதலின் தொடக்கம் எங்கே?
- Aishwarya Rajinikanth: காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகளுக்குப் பின் பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி, எப்படி காதலித்தார்கள் என்பது தெரியுமா?
- Aishwarya Rajinikanth: காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகளுக்குப் பின் பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி, எப்படி காதலித்தார்கள் என்பது தெரியுமா?
(1 / 5)
அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து இரு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஹீரோவுக்கான எந்த தோற்றமும் இல்லாத தனுஷ் மீது எல்லாருடைய பார்வையும் கொஞ்சம் வித்தியாசமாக தான் விழுந்தது. அப்படி தான், ரஜினி மகள் ஐஸ்வர்யா பார்வையும் விழுந்தது.
(2 / 5)
தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழிகள். அவரை சந்திக்க அடிக்கடி வரும் போது தனுஷ் மீது ஐஸ்வர்யாவின் விழுந்தது. எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டுக் கொண்டிருந்த தனுஷின் திறமை மீது ஐஸ்வர்யாவுக்கு அபிப்ராயம்.
(3 / 5)
தன்னை விட மூத்த பெண், அதிலும் தன்னுடைய சகோதரியின் தோழி, அவரை எப்படி காதலிப்பது என்கிற தயக்கம் தனுஷிற்கு. எதற்குள் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள். ஆனால் ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்தார் தனுஷ்.
(4 / 5)
ரஜினி அப்போது, உச்சத்தில் இருந்த காலகட்டம். தன்னுடைய மகளுக்கு கஸ்தூரி ராஜா மகன் கணவரா? என்கிற தயக்கம் அவருக்கும் இல்லாமல் இல்லை. முடிந்தவரை எதிர்ப்பு தெரிவித்தும், ஐஸ்வர்யா உறுதியாக இருந்தார். வேறு வழியின்றி இருவீட்டாரும் அவர்களின் திருமணத்திற்கு முன்வந்தனர்.
மற்ற கேலரிக்கள்