தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  6 Dangerous Effects Of Having Burnt Or Charred Food

Burnt food effects: என்னது இப்படி சாப்பிட்டா கேன்சர் வருமா! உஷார் மக்களே உஷார்!

Mar 05, 2023 12:56 PM IST Pandeeswari Gurusamy
Mar 05, 2023 12:56 PM , IST

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க, உணவை எரிப்பதையோ அல்லது அதிகமாக சமைப்பதையோ தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் சமைக்கலாம் என்கின்றனர்கள் நிபுணர்கள்.

எரிந்த உணவை உட்கொள்வது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன 

(1 / 6)

எரிந்த உணவை உட்கொள்வது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன (Unsplash)

எரிந்த அல்லது கருகிய உணவுகளில் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமீன்கள் (HCAs) போன்ற அதிக அளவு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சேர்மங்கள் உள்ளன, அவை பெருங்குடல், கணையம், வயிற்று புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும்  அபாயத்தை அதிகரிக்கலாம். 

(2 / 6)

எரிந்த அல்லது கருகிய உணவுகளில் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமீன்கள் (HCAs) போன்ற அதிக அளவு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சேர்மங்கள் உள்ளன, அவை பெருங்குடல், கணையம், வயிற்று புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும்  அபாயத்தை அதிகரிக்கலாம். (Unsplash)

உணவுகள் எரிக்கப்படும் போது  தீங்கு விளைவிக்கும் புகை மற்றும் சாதாரண புகைள் வெளியேறலாம், இது சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டுவதால் சமயத்தில் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.  

(3 / 6)

உணவுகள் எரிக்கப்படும் போது  தீங்கு விளைவிக்கும் புகை மற்றும் சாதாரண புகைள் வெளியேறலாம், இது சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டுவதால் சமயத்தில் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.  (Unsplash)

எரிந்த அல்லது கருகிய உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும், இதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

எரிந்த அல்லது கருகிய உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும், இதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. (Unsplash)

எரிந்த அல்லது கருகிய உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அளவு அதிகரித்து இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

(5 / 6)

எரிந்த அல்லது கருகிய உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அளவு அதிகரித்து இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. (Unsplash)

அதேபோல் உணவுகளை அதிகமாக சமைப்பது அல்லது எரிப்பது ஊட்டச்சத்து இழப்புக்கு வழி வகுக்கும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்து அபாயம் உள்ளது. 

(6 / 6)

அதேபோல் உணவுகளை அதிகமாக சமைப்பது அல்லது எரிப்பது ஊட்டச்சத்து இழப்புக்கு வழி வகுக்கும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்து அபாயம் உள்ளது. (Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்