தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Kejriwal bail: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Manigandan K T HT Tamil
Jun 24, 2024 03:26 PM IST

supreme court of india: நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அறிவிக்கப்படும் வரை காத்திருக்க விரும்புவதாகக் கூறியது.

Kejriwal bail: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. REUTERS/Anushree Fadnavis//File Photo
Kejriwal bail: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. REUTERS/Anushree Fadnavis//File Photo (REUTERS)

Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான இடைக்காலத் தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால பெஞ்ச், தடை உத்தரவுகள் பொதுவாக ஒத்திவைக்கப்படுவதில்லை என்றும், அதே நாளில் உத்தரவு வரும் என்றும் கூறியது.

நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அறிவிக்கப்படும் வரை காத்திருக்க விரும்புவதாகக் கூறியது.

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.