Bypoll Results: இடைத்தேர்தல் முடிவுகள்: 'இந்தியா' கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி தெரியுமா?
இடைத்தேர்தல் முடிவுகள்: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் தேர்தல் போரில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்கொண்ட எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறிப்பிடத்தக்க சோதனையாக பார்க்கப்படுகின்றன.

Bypoll Results: இடைத்தேர்தல் முடிவுகள்: 'இந்தியா' கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி தெரியுமா? (PTI)
பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்றார். பகத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்குராலை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
