Diabetes Tips : நீரிழிவு நோயாளிகள் உணவில் என்ன சேர்க்க வேண்டும்? என்ன சேர்க்க கூடாது? இதோ முழு விவரம்!
நீரிழிவு நோயாளிகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், உணவில் முட்டை, மீன், கோழி, பருப்பு வகைகள், பால், பாலாடைக்கட்டி போன்ற புரதங்களின் தரம் மற்றும் அளவுகளை சேர்க்க வேண்டும்.

Diabetes Tips : நீரிழிவு நோயாளிகள் உணவில் என்ன சேர்க்க வேண்டும்? என்ன சேர்க்க கூடாது? இதோ முழு விவரம்!
உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன.
மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும்.இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.