Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!

Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!

Priyadarshini R HT Tamil
Dec 26, 2023 10:00 AM IST

Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!

Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!
Punjabi Chana Masala : பஞ்சாபி சன்னா மசாலா! பூரி, சப்பாத்திக்கு சிறந்த காம்போ!

பட்டை – 1

பிரியாணி இலை – 1

உப்பு – தேவையான அளவு

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

பஞ்சாபி சன்னா மசாலா செய்ய

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

பிரியாணி இலை – 1

சீரகம் – அரை ஸ்பூன்

வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

தக்காளி – 2 பொடியாக நறுக்கியது

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 கிறீயது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒன்றரை ஸ்பூன்

ஆம்சூர் பவுடர் – 2 ஸ்பூன்

அனார்தனா பவுடர் – 2 ஸ்பூன்

கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை

குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, தண்ணீர், உப்பு, பிரியாணி இலை, பட்டை, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

பின் குக்கரை திறந்து பிரியாணி இலை, பட்டை இவற்றை எடுத்துவிட்டு தனியாக வைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, சீரகம் தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கலந்து நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், அம்சூர் பவுடர் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பிறகு உப்பு, வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின் தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவேண்டும்.

கடைசியாக அனார்தனா பவுடர், கசூரி மேத்தி, நெய் சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.

பஞ்சாபி சென்னா மசாலா தயார். பூரி, சப்பாத்தி ஆகியவற்றுக்கு சிறந்த காம்போ. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.