Morning Quotes : மாங்கு மாங்கென்ற உடற்பயிற்சி வேண்டாம்! மளமளவென உடல் எடை குறைக்க என்ன செய்யலாம் பாருங்க
Morning Quotes : மாங்கு மாங்கென்ற உடற்பயிற்சி வேண்டாம். மளமளவென உடல் எடை குறைக்கும் மாயம் செய்யும் பானம். மேலும் அதில் உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Morning Quotes : மாங்கு மாங்கென்ற உடற்பயிற்சி வேண்டாம்! மளமளவென உடல் எடை குறைக்கும் மாயம் செய்யும் பானம்!
உடல் பருமன்
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.
இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.
சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.