Herbal Shampoo : முடி கொட்டும் பிரச்சனைக்கு பாய் சொல்லுங்க.. இந்த மூலிகை ஷாம்பு யூஸ் பண்ணுங்க.. ஒரு மாதத்தில் ரிசல்ட்!
Herbal Shampoo : சிலர் உடனடி பளபளப்புக்காக ரசாயன சிகிச்சையைப் பெறுகிறார்கள், அவ்வாறு செய்வது ஆரம்பத்தில் உங்கள் தலைமுடியை நன்றாக வைத்திருக்கும், ஆனால் அதன் பிறகு முடி பலவீனமடையத் தொடங்குகிறது. மூலிகை ஷாம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

Herbal Shampoo : முடி கொட்டும் பிரச்சனைக்கு பாய் சொல்லுங்க.. இந்த மூலிகை ஷாம்பு யூஸ் பண்ணுங்க.. ஒரு மாதத்தில் ரிசல்ட்!
பெண்களின் கூந்தல் அழகின் சின்னம் மட்டுமல்ல, இன்றைய இளம் தலைமுறையினர் முடியை தன்னப்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கின்றனர். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களை அலங்காரம் செய்து கொள்வதில் சிகைக்கு முக்கிய பங்கு உண்டு.
சிலருக்கு சில மாதங்களிலேயே முடி உதிர்வு ஏற்படும் . இரண்டு மாதங்களுக்கு முன்பு அடர்த்தியாக இருந்த கூந்தல் இரண்டு மாதங்களில் முடி உதிர்வது காரணமாக அடர்த்தி குறைந்து விடும். திடீரென அதிகப்படியான முடி உதிர்வதற்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம். சில மருத்துவ நிலைமைகள் முடியை சேதப்படுத்தும், முடி உதிர்வை ஏற்படுத்தும்.
முடி மிக வேகமாக உதிர்கிறது