கம கம வாசம் வரும் ருசியான காளான் பிரியாணி! செட்டிநாடு ஸ்டைல் மசாலா! இப்போவே செஞ்சு பாருங்க!
செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு.

கம கம வாசம் வரும் ருசியான காளான் பிரியாணி! செட்டிநாடு ஸ்டைல் மசாலா! இப்போவே செஞ்சு பாருங்க! (awesome cuisine)
செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு. அது போன்று செட்டிநாடு முறையில் காளான் பிரியாணி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். எளிமையாக முறையில் செட்டிநாடு ஸ்டைலில் காளான் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ காளான்
அரை கிலோ பாசுமதி அரிசி