தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thalapakatti Biryani: கடையில தலப்பாகட்டி பிரியாணி வாங்க போறீங்களா? - வாங்க வீட்டிலேயே செய்யலாம்

Thalapakatti Biryani: கடையில தலப்பாகட்டி பிரியாணி வாங்க போறீங்களா? - வாங்க வீட்டிலேயே செய்யலாம்

Aarthi V HT Tamil
Sep 13, 2023 11:30 AM IST

தலப்பாகட்டி பிரியாணி வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சுவையான பிரியாணி
சுவையான பிரியாணி

ட்ரெண்டிங் செய்திகள்

கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

மிளகு - 3 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

முந்திரி 10

இலவங்கப்பட்டை - 4

கல்பாசி - 10

ஏலக்காய் - 2

கிராம்பு 8

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

வெட் மசாலா

வெங்காயம் - 3

பூண்டு -10

இஞ்சி - 1

பச்சை மிளகாய் 6

கொத்தமல்லி, புதினா - 1/2 கைப்பிடி

நெய் - தேவையான அளவு

தயிர் - 1/2 கப்

சீரக சம்பா அரிசி 1 கிலோ

மட்டன் - 1 கிலோ

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொத்தமல்லி,  மிளகு, சிவப்பு மிளகாய், முந்திரி 10, இலவங்கப்பட்டை, கல்பாசி, ஏலக்காய், கிராம்பு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனி சேர்க்காமல் அறைத்து கொள்ளவும்.
  • பிறகு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அறைக்க வேண்டும். 
  • அடித்து மட்டனை நன்கு கழுவி குக்கரில் தண்ணீர், உப்பு, தயிர், உற்றி ஒரே ஒரு விசில் வைத்து எடுத்து கொள்ளவும்.
  • பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் ட்ரையாக செய்து வைத்த மசாலா, தண்ணீர் விட்டு அறைத்த பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 
  • பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த மட்டன் மற்றும் அதன் உள் இருக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும். 
  • தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் வரை காத்திருக்கவும்.
  • இறுதியாக கொதி வந்தவுடன் அரிசு போட்டு தம் போட்டு முடி வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான தலப்பாகட்டி பிரியாணி தயார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்