Medhu Vadai : ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. மொறு மொறு மெது வடை செய்யலாமா? 15 நிமிடம் போதும்!
மொறு மொறு மெது வடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.
மெது வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 கப்
இஞ்சி - 5 துண்டுகள்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 3 நறுக்கியது
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்டாகக் அரைக்கவும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் அவற்றை உருண்டையாக தட்டி நடுவில் ஒரு துளை செய்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இப்போது சுவையான மெது வடை ரெடி. இதனை மாலை நேரத்தில் செய்து கொடுங்கள் சூப்பரா இருக்கும்.
நன்றி - பிரவீஸ் கிச்சன்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்