Heart Healthy Food : இதயத்தை வலுவாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க!
Heart Healthy Food : இதயத்தை வலுவாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க!

Heart Healthy Food : இதயத்தை வலுவாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க!
இதயத்தை மேம்படுத்துவதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் பங்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் இதய நோய்கள்தான் அதிக மரணத்துக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அவற்றைத்தடுக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தேவை. ஃப்ரி ராடிக்கல்கள் என்பவை நச்சுக்கள் நிறைந்த உட்பொருட்கள்.
அவற்றை குறைப்பதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், வீக்கம் மற்றும் இதய நோய் ஆகியவற்றை குறைக்கிறது.