இதய ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை! புரோட்டீன் மில்க் ஷேக் செய்வது எப்படி?
புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

இதய ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை! புரோட்டீன் மில்க் ஷேக் செய்வது எப்படி? (Pixabay)
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. உடலின் பல உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இரும்பு சத்து, புரத சத்து, கால்சியம் உட்பட அனைத்தும் சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும் இதற்கான ஆதராமாக சில உணவுப் பொருட்களே கிடைக்கின்றன. புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் முழு பொட்டு கடலை
20 ஊற வைத்து பாதாம் பருப்பு