காளான் நன்மைகள் 

By Divya Sekar
Sep 25, 2024

Hindustan Times
Tamil

புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது

 உடலில் செல் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது

கொழுப்பை குறைக்க உதவுகிறது

மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

உடலுக்கு தேவையான வைட்டமின் டியை வழங்குகிறது

குடல் ஆரோக்கியத்தை தூண்டுகிறது

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயக்குகிறது

 தினமும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான  8 பலன்கள்!

freepik