தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetes Care : தொடர்ச்சியா சக்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. சாப்பிட்டவுடன் இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!

Diabetes Care : தொடர்ச்சியா சக்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. சாப்பிட்டவுடன் இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 03, 2024 06:45 PM IST

Diabetes Care: உணவு மற்றும் பழங்கள் இரண்டும் ஆரோக்கியமானவை. ஆனால் இவற்றை சாப்பிட்டவுடன் அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் வெளியாகும். மேலும், உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவது வாயு, இரைப்பை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். செரிக்கப்படாத உணவு சிறுகுடலைச் சென்று அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்

தொடர்ச்சியா சக்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. சாப்பிட்டவுடன் இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!
தொடர்ச்சியா சக்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. சாப்பிட்டவுடன் இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!

Diabetes Care : நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் சில தவறுகளை மட்டும் செய்யவே கூடாது. அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்தியா நீரிழிவு நோயின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலருக்கும் சர்க்கரை நோய் வந்தவுடன் வாழ்க்கை மாறுகிறது. சர்க்கரை நோயாளிகளை பொருத்தமட்டில் உணவில் இருந்து உடற்பயிற்சி வரை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.