செட்டிநாடு ஸ்டெயில் மீன் வறுவல்.. படிக்கும் போதே சாப்பிட தோன்றும்.. ஈசியா செய்யலாம் பாருங்க! டேஸ்ட் சும்மா அள்ளும்!
மீன் வறுவல் என்ற பெயரை கேட்டாலே வாயில் தண்ணீர் வரும். மேலும் செட்டிநாடு ஸ்டைலில் கிளாசிக் டிஷ் போல் மீன் பொரியல் செய்தால் சுவையே வேறு லெவல்தான். செட்டிநாடு மீன் வறுவல் செய்முறையை இங்கு கொடுத்துள்ளோம். நீங்களே செய்து பாருங்கள் ருசி அட்டகாசமா இருக்கும்.

செட்டிநாடு ஸ்டெயில் மீன் வறுவல்.. படிக்கும் போதே சாப்பிட தோன்றும்.. ஈசியா செய்யலாம் பாருங்க! டேஸ்ட் சும்மா அள்ளும்!
மீன் வறுவல் எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். மேலும் செட்டிநாடு ஸ்டைலில் செய்தால் சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை. இது தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் தோன்றிய ஒரு உன்னதமான மீன் உணவு. அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் சென்றது. இந்த செட்டிநாடு ஸ்டைலின் சிறப்பு என்னவென்றால், மீனுக்கு தனிச் சுவை தருவதுதான். இதைச் செய்வது மிகவும் எளிதானது. இந்த செட்டிநாடு ஸ்டைல் மீன் வறுவல் செய்து பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும். செய்வதும் மிக எளிது.
செட்டிநாடு மீன் பொரியல் செய்முறைக்கு தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - ஆறு
எண்ணெய் - நான்கு கரண்டி