விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்ஸ் இங்கே!

விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சிவனாண்டியை சந்திக்க, இருவரும் கணவன் மனைவி என தெரிய வந்துள்ள நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அவமான படுத்தி அனுப்பி வைத்த கார்த்திக்
அதாவது, சந்திரகலா கார்த்திக் ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளா இருக்கான்.. அவனை நம்ம கூட வச்சுக்கிட்டா சாமுண்டீஸ்வரியை ஈஸியா ஜெயித்து விடலாம் என்று சொல்கிறாள் . இதைத் தொடர்ந்து சிவனாண்டி கார்த்தியை சந்தித்து எங்க கூட சேர்ந்து வேலை செய்ய ரெடியா என்று கேட்க, கார்த்திக் முடியாது என மறுத்து சிவனாண்டியை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறான்.