அப்ப நெப்போலியன்.. இப்ப இவரு.. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யோகி பாபு.. யார் டைரக்டர்? - என்ன கதை? - முழு விபரம் இங்கே!
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு. முன்னதாக டெல் கணேசன் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அப்ப நெப்போலியன்.. இப்ப இவரு.. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யோகி பாபு.. யார் டைரக்டர்? - என்ன கதை? - முழு விபரம் இங்கே!
நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் கீழ் இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு பாலமாக நீள்கிறது.
