தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Varisu Audio Launch To Be Held On December 4

Varisu Audio Launch: வாரிசு இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது?

Aarthi V HT Tamil
Nov 04, 2022 04:50 PM IST

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்க போகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
வாரிசு இசை வெளியீட்டு விழா

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் மூலம் விஜய் முதல் முறையாக தெலுங்கு துறைக்குள் நுழைந்து இருக்கிறார்.

வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே நேற்று (நவ.3) வெளியானது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் டிசம்பர் 24 ஆம் தேதி துபாயில் இசை வெளியீட்டு விழா நடத்த தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்