Vanitha: 'அவங்கள நம்பாத' - மரண படுக்கையில் வனிதாவை எச்சரித்த தாய்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha: 'அவங்கள நம்பாத' - மரண படுக்கையில் வனிதாவை எச்சரித்த தாய்!

Vanitha: 'அவங்கள நம்பாத' - மரண படுக்கையில் வனிதாவை எச்சரித்த தாய்!

Aarthi V HT Tamil
Sep 18, 2023 06:00 AM IST

நடிகை வனிதா தன் தாய் மரண படுக்கையில் சொல்லிய வார்த்தை பற்றி பேசினார்.

வனிதா
வனிதா

வனிதாவைத் தவிர மற்ற அனைவரும் மிகுந்த அன்புடனும் இணக்கத்துடனும் வாழ்கிறார்கள். தாயின் மரணத்தையடுத்து வீட்டை விட்டு வெளியேறியதாக குறித்த வனிதா முன்னர் தெரிவித்திருந்தார்.

வனிதாவின் தாய் 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். வனிதா ஒருமுறை தன் மரணப் படுக்கையில் அம்மா சொன்னதை பகிர்ந்து கொண்டார். அந்த வார்த்தைகள் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் கூறுகையில், “குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அம்மா விரும்பினார். உங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு. அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள். நான் இருக்கும் போது என்னிடம் கேள் என்றார் அம்மா. 

ஆனால் நான் என் அம்மாவிடம் அவரை விட பெரிய செல்வம் என்னிடம் இல்லை என சொன்னேன். அன்று அம்மாவின் விருப்பத்திற்கு அப்பா தலையசைத்தார். ஆனால் தாயின் மரணத்திற்கு பிறகு நான் கைவிடப்பட்டேன். என் அப்பா குடும்பத்தை நம்ப வேண்டாம் என சொன்னார்கள். நான் தான் நம்பினேன்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.