தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Urvashi: முதல் கணவரால் வந்த பிரச்னை.. பெரும் பாதிப்பு.. அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி

Urvashi: முதல் கணவரால் வந்த பிரச்னை.. பெரும் பாதிப்பு.. அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி

Aarthi Balaji HT Tamil
Jun 21, 2024 06:32 AM IST

Urvashi: முதல் கணவரை பிரிந்தவுடன் தன்னை மறக்க வேண்டும் என நினைத்து ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளார்.

முதல் கணவரால் வந்த பிரச்னை.. பெரும் பாதிப்பு.. அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி
முதல் கணவரால் வந்த பிரச்னை.. பெரும் பாதிப்பு.. அப்படி ஒரு பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஊர்வசி. தமிழில் இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் தனது 13 வயதில் முருங்கை காயுடன் நாயகியாக அறிமுகமானார்.

ஊர்வசி 25 ஜனவரி 1969ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சபரா விபி நாயர் விஜயலட்சுமி தம்பதியின் மகளாக பிறந்தவர். அவரது இயற்பெயர் கவிதா ரஞ்சனி. ஆனால் இவர் திரை உலகில் ஊர்வசி என்ற பெயரிலேயே பிரபலமானார். இவரது சகோதரிகள் கலாரஞ்சனி, கல்பானா. இவரது தாய் தந்தை நாடக நடிகர்களாக இருந்த நிலையில் சகோதரிகள் மூவருமே சிறந்த நடிகைகளாக இருந்தனர். அவரது சகோதரர்கள் பிரின்ஸ், கமல்ராய் ஆகியோரும் நடிகர்களாக இருந்தனர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.