தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Totally Enjoyed And Happ With Response For Thenmozhi Characted In Bluestar, Says Dhivya Duraisamy

Dhivya Duraisamy: "ப்ளூஸ்டார் தேன்மொழிக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ்" செம்ம ஹாப்பியா இருக்கேன் - திவ்யா துரைசாமி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 28, 2024 10:55 AM IST

சிறிய கேரக்டராக இருந்தாலும் ப்ளூ ஸ்டார் படத்தில் தான் நடித்திருக்கும் தேன் மொழி கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸால் ஹாப்பியாக இருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி

நடிகை திவ்யா துரைசாமி
நடிகை திவ்யா துரைசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த வாரம் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற படத்திலும் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து படத்தில் தேன்மொழி மற்றும் அவரது காதலராக வரும் சாம் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து இதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாவில் விடியோ ஷேர் செய்திருக்கும் திவ்யா துரைசாமி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திவ்யா துரைசாமி ஹீரோயின் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தொடர்ச்சியாக பல கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் தன்னை பற்றி எப்போது ஏதாவது பேச்சு இருக்கும் விதமாக சமூக வலைத்தளபக்கங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.