Tamil singer Mano: ஆபாச படங்கள் முதல் அடிதடி.. மட்டமான மாய லீலைகள்.. மன்மதகுஞ்சுகள் ஆன மனோ மகன்கள்! - என்ன நடந்தது?-theni kannan latest interview about case against tamil singer mano sons for assault on college student issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Singer Mano: ஆபாச படங்கள் முதல் அடிதடி.. மட்டமான மாய லீலைகள்.. மன்மதகுஞ்சுகள் ஆன மனோ மகன்கள்! - என்ன நடந்தது?

Tamil singer Mano: ஆபாச படங்கள் முதல் அடிதடி.. மட்டமான மாய லீலைகள்.. மன்மதகுஞ்சுகள் ஆன மனோ மகன்கள்! - என்ன நடந்தது?

Kalyani Pandiyan S HT Tamil
Sep 14, 2024 05:00 AM IST

Tamil singer Mano: அந்த விவகாரத்தில் அவர்களுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது.ஜெயலலிதா தான் அவரை இறுதியில் காப்பாற்றினார் அவர் இல்லையென்றால் அவர்களை அன்றைய நாளில் காப்பாற்றி இருக்கவே முடியாது. - வெளுத்த பிரபலம்!

Tamil singer Mano: ஆபாச படங்கள் முதல் அடிதடி.. மட்டமான மாய லீலைகள்.. மன்மதகுஞ்சுகள் ஆன மனோ மகன்கள்! -  என்ன நடந்தது?
Tamil singer Mano: ஆபாச படங்கள் முதல் அடிதடி.. மட்டமான மாய லீலைகள்.. மன்மதகுஞ்சுகள் ஆன மனோ மகன்கள்! - என்ன நடந்தது?

ஆரம்பத்தில் அப்படி கிடையாது

இது குறித்து அவர் பேசும் போது, “மனோவின் மகன்கள் ஆரம்பத்திலிருந்தே அப்படி கிடையாது. அவர்கள் இருவரும் நல்லபடியாக படிப்பை முடித்தார்கள். ஆனால், அவர்களைச்சுற்றி இருந்த நண்பர்கள் கூட்டம், அவர்களை வேறு இடத்திற்கு தள்ளி விட்டது.

நிறைய பெண்கள் பணத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் தங்களது உடலை விற்கிறார்கள். அவர்களுக்கு முந்தைய காலத்தில் இணையத்தில் தனியான பக்கம் இருந்தது. இதில் போதைக்கு அடிமையான சில பெண்கள், வேறு வழி இல்லாமல் தங்களை விற்று, தங்களுக்கு தேவையான போதைப்பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அப்படி இவர்களிடத்தில் சில பெண்கள் சிக்கினார்கள். அவர்களை ஹோட்டலுக்கு கூட்டிச் சென்ற இவர்கள், வேண்டும் அளவு அவர்களை அனுபவித்து விட்டு, அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதோடு, அவர்களை தாக்கி இவர்கள் அனுப்பி இருந்தார்கள்.

புகார் கொடுத்த பெண்

இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று இணையத்தில் பெண்களை விற்கும் கும்பலையும் அடியோடு ஒழிக்கும் வேலையையும் காவல்துறை கையில் எடுத்தது. இந்த விவகாரத்தில் அவர்களுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது.ஜெயலலிதா தான் அவரை இறுதியில் காப்பாற்றினார் அவர் இல்லையென்றால் அவர்களை அன்றைய நாளில் காப்பாற்றி இருக்கவே முடியாது.

திரைத் துறையில் மனோ மிகப் பெரிய நண்பர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இளையராஜாவுக்கு மனோ என்றால் அவ்வளவு பிடிக்கும். யாரையாவது திட்ட வேண்டும் என்று இளையராஜா ஆசைப்பட்டால், மனோவை கூப்பிட்டு வேண்டுமென்றே திட்டுவார். ஆனால் மனோ அதை சரியாக புரிந்து கொண்டு, லாவகமாக நடந்து கொள்வார். இதனால் இளையராஜாவின் மனதில் மனோவிற்கு தனி இடமே இருந்தது. அவருக்கு இப்படிப்பட்ட மகன்களா என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.