Singapenne Serial: லிப்டிற்குள் கசமுசா; கருணாகரன் - பவித்ரா லீலைகள்;பட்டை அடித்த ஆனந்தி! -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: ஹாஸ்டலுக்கு நெடுநேரமாக மித்ரா வராத காரணத்தால், வாடன் டென்ஷாகி இன்னும் கொஞ்சம் நேரத்தில் மித்ரா வரவில்லை என்றால், அவளது அம்மாவிற்கு போன் செய்வதற்காக சொல்லி மிரட்டுகிறார். -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: லிப்டிற்குள் கசமுசா; கருணாகரன் - பவித்ரா லீலைகள்;பட்டை அடித்த ஆனந்தி! -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், கருணாகரனை பழிவாங்க மித்ராவையும் கருணாகரனையும் அன்பும், ஆனந்தியும் ஸ்கெட்ச் போட்டு லிப்டிற்குள் தள்ளி விட்டனர். இரவு முழுக்க அதில் அவர்களை காயப்போட்ட அன்பு தரப்பு, காலையில் அவர்கள் வெளியே வந்த உடன், அவர்களை தரக்குறைவாக பேசினர்.
இதைக்கேட்டு கருணாகரன் பொங்க, எங்களையும் நீங்கள் இப்படித்தானே பேசினீர்கள் என்று கூறி, பதிலடி கொடுத்தாள் ஆனந்தி. இதற்கிடையே ஹாஸ்டலுக்கு நெடுநேரமாக மித்ரா வராத காரணத்தால், வாடன் டென்ஷாகி இன்னும் கொஞ்சம் நேரத்தில் மித்ரா வரவில்லை என்றால், அவளது அம்மாவிற்கு போன் செய்வதற்காக சொல்லி மிரட்டுகிறார்.