தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sukumar Ready With A Scintillating Pushpa: The Rule Teaser On Icon Star Allu Arjun Birthday

Pushpa Teaser: ‘ஆரம்பிக்கலாங்களா’ - மீண்டும் மிரட்ட வரும் அல்லு அர்ஜூன்; புஷ்பா டீசர் ஆன் தி வே! தேதி உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 02, 2024 07:03 PM IST

நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

புஷ்பா டீசர்
புஷ்பா டீசர்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம், ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார். 'புஷ்பா: தி ரூல்' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்