தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ranveer Singh: ஸ்கிரிப்ட் ரைட்டர் To நடிகர்.. ஆடிசனில் அலப்பறை செய்த ரன்வீர்.. கொக்கிபோட்டு தூக்கிய தயாரிப்பாளர்

HBD Ranveer Singh: ஸ்கிரிப்ட் ரைட்டர் To நடிகர்.. ஆடிசனில் அலப்பறை செய்த ரன்வீர்.. கொக்கிபோட்டு தூக்கிய தயாரிப்பாளர்

Marimuthu M HT Tamil
Jul 06, 2024 07:09 AM IST

HBD Ranveer Singh: ஸ்கிரிப்ட் ரைட்டர் To நடிகர் என அவதாரம் எடுத்து வந்தவர், ரன்வீர் சிங். இவர் ஆடிசனில் அலப்பறை செய்ததைப் பார்த்து இம்ப்ரஸ் செய்த சினிமா தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, சினிமாவில் முதல் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

HBD Ranveer Singh: ஸ்கிரிப்ட் ரைட்டர் To நடிகர்.. ஆடிசனில் அலப்பறை செய்த ரன்வீர்.. கொக்கிபோட்டு தூக்கிய தயாரிப்பாளர்
HBD Ranveer Singh: ஸ்கிரிப்ட் ரைட்டர் To நடிகர்.. ஆடிசனில் அலப்பறை செய்த ரன்வீர்.. கொக்கிபோட்டு தூக்கிய தயாரிப்பாளர் (PTI)

HBD Ranveer Singh: ரன்வீர் சிங், பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளைப் பெற்றவர். கடந்த 2012ஆம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட அதிக சம்பளம்பெறும் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்ற இளம் நடிகர், ரன்வீர் சிங் ஆவார்.

இன்று தனது 39ஆவது பிறந்தநாள் காணும் நடிகர் ரன்வீர் சிங் குறித்து அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.