தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2: குறைந்தது பிசினஸ்.. வேறு வழியில்லாமல் மீண்டும் தள்ளிப்போகும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி

Pushpa 2: குறைந்தது பிசினஸ்.. வேறு வழியில்லாமல் மீண்டும் தள்ளிப்போகும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி

Aarthi Balaji HT Tamil
Jun 13, 2024 04:50 PM IST

Pushpa 2: 'புஷ்பா 2' படம் ஏற்கனவே பலமுறை தள்ளிப்போனது. இறுதி வெளியீடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

குறைந்தது பிசினஸ்.. வேறு வழியில்லாமல் மீண்டும் தள்ளிப்போகும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி
குறைந்தது பிசினஸ்.. வேறு வழியில்லாமல் மீண்டும் தள்ளிப்போகும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி

Pushpa 2: இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாடு முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'புஷ்பா தி ரைஸ்' வெளியாகி கிட்ட தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், 'புஷ்பா தி ரூல்' இன்னும் வெளியாகவில்லை. இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அனைவரும் நினைத்தனர். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.