தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Silk Smitha Incident With Kamal Hassan In Movie Shooting Spot

Silk Smitha: ஆடை இல்லாமல் நின்ற கமல்..அழுது ஓடிய சில்க் ஸ்மிதா

Aarthi Balaji HT Tamil
Jan 12, 2024 06:10 AM IST

சில்க் ஸ்மிதா, கமல் ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றி வைரலாகிறது.

சில்க் ஸ்மிதா, கமல்
சில்க் ஸ்மிதா, கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் பாலுமகேந்திரா படங்கள் என்றாலே ஊரில் வசிக்கும் இளம் பெண்ணாகவும், பணக்காரப் பெண்ணாகவும் நடித்தார் சில்க் ஸ்மிதா.

பாலுமகேந்திரா இயக்கத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்த படத்திலும் சில்க் ஸ்மிதா நடித்து உள்ளார். அந்தப் படத்தில் கமல் ஹாசனின் ஹீரோவுக்கு ஆசைப்படும் பணக்காரப் பெண்ணாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் வரும் பொன்மேனி உருகுதே பாடலுக்கும் சில்க்கின் நடனம் சிறப்பாக இருந்தது. பாடலில் தனது நடிப்பைப் பற்றி பேசும்போது செட்டை விட்டு வெளியேறுவது போல் உணர்ந்ததாக சில்க் கூறினார்.

அந்த பாடல் காட்சி ஊட்டியில் படமாக்கப்பட்டது. அதில் கமலுடன் நடனமாடும் போது அழுது இருக்கிறார் சிஸ்க் ஸ்மிதா. ஏனென்றால் கமல் ஹாசன் அங்கு சரியான ஆடையின்றி, காலில் செருப்பு கூட இல்லாமல் நடித்தார். ஊட்டியில் குளிரால் அழுகை வந்து போய் உள்ளது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கீழே போகலாமா என்று கூட நினைத்ததாக சில்க் இரு முறை கூறினார்.

ஆனால் பின்னர், அவரது கதாபாத்திரத்தை திரையில் பார்த்தபோது, ​​ஆச்சரியப்பட்டாராம். அந்த பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும், தன் கஷ்டங்களை எல்லாம் மறந்துபோனதாம். அந்தப் படத்துக்குப் பிறகு தனக்கு நிறைய நல்ல வேடங்கள் கிடைத்தன என்கிறார் சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதா செப்டம்பர் 1996 ஆம் ஆண்டு தனது முப்பத்தைந்து வயதில் தற்கொலை செய்து கொண்டார். சில்க் வாழ்ந்திருந்தால் பல பாராட்டுகளையும் நல்ல வேடங்களையும் பெற்றிருப்பார் என்றும் ரசிகர்கள் இன்றும் கூறுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.