Ops: பாரதிராஜாவை திடீரென சந்தித்த ஓபிஎஸ் (முக்கிய செய்திகள் செப் 29)
சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
காந்தி ஜெயந்தி நாளான்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில் தேஜாவு திரைப்படம் வெளியாகிறது.
ராஜூ மற்றும் அவரின் மனைவி தாரிகா ஸ்காட்லாந்த் சென்று உள்ளனர்.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
துப்பாக்கியுடன் நடிகர் யாஷ் அசத்தும் வீடியோ வைரலாகிறது.
டாக்டர் பாத்திமா சித்திக் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள டாக்டர் ஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகிறது.
நானே வருவேன் பட ரிலீஸ் முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் அரசுப் பேருந்தை மறித்து கொண்டாடினர்.
பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நானே வருவேன் படம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கமல் ஹாசனின் படத்தில் ஜெயம் ரவி பணியாற்றி இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
டாபிக்ஸ்