Tamil News  /  Entertainment  /  September 23 Kollywood Cinema Trending News
பிக் பாஸ்
பிக் பாஸ்

bigg boss tamil season: பிக் பாஸ் செல்லும் சிரீயல் நடிகை (முக்கிய செய்திகள் 23)

24 September 2022, 10:19 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
24 September 2022, 10:19 IST

சினிமாவில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். 

விஜய், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #விருந்தாளி_மகன்_விஜய், #குள்ளனுக்கு_குள்ளன்_SURIYA என்ற ஹேஷ் டாக் உருவாக்கி சண்டை போட்டு வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

சீதா ராமம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

பவுலின் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் ஐபோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ்  6 ஆவது சீசனில் சிரீயல் நடிகை ரோஷினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீதா ராமம் படம் வெளியாகி 50 நாளான நிலையில் துல்கர் சல்மான் அது குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி குறித்து வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் ஷேர் செய்துள்ள புதிய போட்டோக்கள் இணையத்தை வைரலாகி வருகிறது.

போண்டா மணி இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் அவருக்கு விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 எபிசோடுகளை தாண்டியுள்ளது.

நடிகை அமலா பால் மாலத்தீவில் நடத்திய போட்டோ ஷூட் வைரலாகிறது.

பபூன் திரைப்படம் தமிழகமெங்கும் 23 ஆம் தேதி ரிலீஸாகி உள்ளது.

ஆமிர் கானின் மகள் ஐரா கானுக்கு, நூபுர் ஷிகாரேவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்