Jailer Twitter Review: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா நெல்சன் ? எப்படி இருக்கு ஜெயிலர்.. இதோ ட்விட்டர் விமர்சனம்
ஜெயிலர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் ஜெயிலர் படம் இன்று ( ஆகஸ்ட் 10 ) திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகும் சமயத்தில் ரஜினிகாந்த் சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் வெளியாகினது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, தெலுங்கு நடிகர் சுனில், மலையாளம் நடிகர் விநாயகன், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த ரவி, யோகி பாபு உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ஜெயிலர் பாம் தமிழ் நாட்டில் 9 மணிக்கு வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்