Nitham oru vaanam review: ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதா நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம் படம் எப்படி இருக்கிறது என்பதை இதில் காண்போம்.

நித்தம் ஒரு வானம்
அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் தான் எழுதிய ஒரு அழகான காதல் நாவலை அப்படியே படமாக நித்தம் ஒரு வானம் என்ற பெயரில் இயக்கி உள்ளார்.
அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாத்மிகா, ஜீவா, காளி வெங்கட் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். நித்தம் ஒரு வானம் படம் விமர்சனத்தை இதில் காண்போம்.
படம் எப்படி தொடங்குகிறது