Ravinder Chandrasekar: ரவீந்தர் - மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. வைரல் வீடியோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ravinder Chandrasekar: ரவீந்தர் - மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. வைரல் வீடியோ

Ravinder Chandrasekar: ரவீந்தர் - மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. வைரல் வீடியோ

Aarthi V HT Tamil
Mar 15, 2023 04:39 PM IST

தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும்

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் சண்டி ஹோமம் நடந்து இருக்கிறது. இந்த ஹோமம் தொடர்பான வீடியோவை இயக்குநர் ரவீந்தரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் மகாலட்சுமியும் கலந்து கொண்டு இருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

அந்த பதிவில், “ இந்த ஹோமம் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் மற்றும் அன்பு வைத்து உள்ளவர்களுக்காக நடத்தப்படுகிறது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்றார்.

நடிகை மகாலட்சுமியை, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார்.

ரவீந்தரும், திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இருவருமே காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பணத்திற்காகத் தான் ரவீந்தரை, மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் எனப் பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறனர். அத்துடன் திருமணத்திற்குப் பிறகு மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் மாறி மாறி யூ-ட்யூப், செய்தி சேனல்களுக்கு இண்டர்வியூ கொடுத்து வந்தனர். இவர்களின் திருமணத்துக்கு ஒருபுறம் வாழ்த்தும், மறுபுறம் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.