Nani son Arjun: ரீ ரிலிஸ் ஆன ‘ஜெர்சி’; நரப்புகளை புடைக்க வைத்த அனிருத்; உணர்ச்சிவசப்பட்ட மகன்; நெகிழ்ந்த நானி! - வீடியோ!
மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில், இந்தத்திரைப்படம் நேற்று ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.

Nani watched the re-release of Jersey with his son Arjun.
கௌதம் தின்னனூரியின் இயக்கத்தில், பிரபல நடிகர் நானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ஜெர்சி’ திரைப்படம், கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்தப்படத்தில் நானியுடன் ஷ்ரத்தா, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தன்னுடைய மனைவி அஞ்சனா மற்றும் மகன் அர்ஜூனுடன் திரையரங்கிற்கு சென்ற நானி!
மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில், இந்தத்திரைப்படம் நேற்று ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.