ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சித்தாரா (முக்கிய செய்திகள் அக்.17)
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சித்தாரா (முக்கிய செய்திகள் அக்.17)

ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சித்தாரா (முக்கிய செய்திகள் அக்.17)

Aarthi V HT Tamil Updated Oct 17, 2022 10:04 PM IST
Aarthi V HT Tamil
Updated Oct 17, 2022 10:04 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்

<p>சித்தாரா</p>
<p>சித்தாரா</p>

சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தால் பாரதிராஜா தன்னிடம் 3 மாதங்களாக பேசமால் இருந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

தீ இவன் படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

வாரிசு படத்தின் முதல் சிங்கள் தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

லைகர் இந்தி பதிப்பு ஹாட் ஸ்டாரில் அக்டோபர் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தசரா டீம் சர்ப்ரைஸ் பரிசு அளித்துள்ளது.

பிரபல தென்னிந்திய சினிமா நடிகை சித்தாரா, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.