Actor Kazan Khan Passes Away: மாரடைப்பால் பிரபல நடிகர் கசான் கான் காலமானார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Kazan Khan Passes Away: மாரடைப்பால் பிரபல நடிகர் கசான் கான் காலமானார்

Actor Kazan Khan Passes Away: மாரடைப்பால் பிரபல நடிகர் கசான் கான் காலமானார்

Manigandan K T HT Tamil
Jun 12, 2023 11:37 PM IST

Kazan Khan: கசான் கான், தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

நடிகர் கசான் கான்
நடிகர் கசான் கான்

வில்லன், குண்ச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

தமிழில் செந்தமிழ் பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ். பிரியமானவளே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளப் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.