தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthik Subbaraj: ‘நீங்க ஜெயிச்ச பிறகு வாழ்க்கையில வரணும்னா நீங்க தேவையில்ல..’ - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Karthik subbaraj: ‘நீங்க ஜெயிச்ச பிறகு வாழ்க்கையில வரணும்னா நீங்க தேவையில்ல..’ - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2024 06:53 AM IST

Karthik subbaraj: நாளைய இயக்குநர் இறுதிபோட்டி வரும் போதுதான் நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இறுதி போட்டிக்கு அடுத்த நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. டிசம்பரில் கல்யாணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Karthik subbaraj: ‘நீங்க ஜெயிச்ச பிறகு வாழ்க்கையில வரணும்னா நீங்க தேவையில்ல’  - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!
Karthik subbaraj: ‘நீங்க ஜெயிச்ச பிறகு வாழ்க்கையில வரணும்னா நீங்க தேவையில்ல’ - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

கார்த்திக் சுப்புராஜூம், அவரது மனைவி சத்யா பிரேமாவும் தங்களுடைய காதல் கதையை அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர். 

விட்டுச்செல்லாத அன்பு 

அதில் பிரேமா பேசும் போது, “கார்த்திக் சுப்புராஜூம், நானும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவுடன், அவர் என்னிடம், முதல் படம் கிடைத்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார். உடனே , நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை தொட்ட பின்னர்தான், நான் உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும் என்றால், அது எனக்கு தேவையில்லை. நான் அந்த கஷ்டமான பயணத்திலும், உங்களுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறினேன்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.